Skip to main content

Posts

Featured

Earphone Love

Earphone Love நான் சொல்ல போகிற கதையை நீங்கள் நம்புவதாக தெரியவில்லை.நீங்கள் நம்புவதற்காக எந்த பொய்யும் கலக்க போவதில்லை. நடந்ததை அப்படியே சொல்றேன்.. நான் அதிகப்படியான anxiety உள்ளவன். எதற்கெடுத்தாலும் பயம் பதற்றம் கோபம்‌ என என்னை தாக்கிக்கொண்டே இருக்கும். அதை போக்குவதற்காக எப்போதும் நான் music கேட்டுட்டே.. இருப்பேன். வாயில் chewing gum. காதில் earphone என என்னை பாக்கறதுக்கு ரொம்பவே casual ஆன ஆளா தெரியும். ஆனா எனக்குள்ள போராடிட்டு இருக்கற நிலைய.. சமநிலையா வைக்கறது 24 மணி நேரமும் நான் கேக்கற பாட்டு மட்டும் தான்.. ஒரு நாள் என் earphone தொலைஞ்சுருச்சு. அன்னிக்கு சீக்கரமா officeக்கு வேற போகனும்.. headset ல பாட்டு கேக்காம என்னால வெளியவே போக முடியாது ஆனா போகனும்.. கிளம்பிட்டேன்.. நான் எப்போதும் ஏற metro trainல ஏறி உட்காந்தேன்.  சுத்தியும் சத்தம்.. மத்தவங்களுக்கு கம்மியா கேக்கறது எனக்கு அதிகமாக கேட்குது.. துரத்துல ஒரு குழந்த அழுவுற அலறல்.. பக்கத்துல phoneல பேசற பாட்டிம்மா.. metro trainல வற ஆட்டோமெட்டிக் வாய்ஸ்... தலையை சுற்றியது .. நான் காதை போத்தி bag மேல முகத்த வைச்சு மூடிக்கிட்டேன். அப்ப பக்க

Latest Posts

Mixture story

Happy Valentine's day

Deadline

Chapter 1: Crime city

கதைப்போம்மா ...!!

Ayan (2009)

தெரியல (எ) சந்தானம்

இரத்த பசி.!